Type Here to Get Search Results !

119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு

Announcement%2Bby%2Bthe%2BCentral%2BGovernment 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்புபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு, பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B1 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு


பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்ம பூஷண் விருதும், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இசை கலைஞர் பாம்பே ஜெய்ஸ்ரீ ஆகியோருக்கு, பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. —குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசால், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது.


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B2 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு


இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. வரும் மார்ச் – அல்லது ஏப்ரலில் நடக்கும் விழாவில், இந்த விருதுகளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.இந்த ஆண்டு ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு விருது பெறுவோரில், 29 பெண்களும், 10 வெளிநாட்டவர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். தமிழகத்தைச் சேர்ந்த, 11 பேருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கும், விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B3 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு



பட்டியல் விபரம்: பத்ம விபூஷண் வரிசை எண் பெயர் துறை மாநிலம்/நாடு1 ஷின்ஸோ அபே பொது விவகாரம் ஜப்பான். 2 மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலை தமிழகம் 3. டாக்டர் பெல்லி மென்னப்பா ஹெக்டே மருத்துவம் கர்நாடகா4 .மறைந்த நரிந்தர் சிங் கபானி அறிவியல் மற்றும் பொறியியல் அமெரிக்கா 5 .மவுலானா வகிதுதின் கான் ஆன்மிகம் டில்லி6 பி.பி.லால் தொல்பொருள் டில்லி 7. சுதர்சன் சாஹூ கலை ஒடிசா


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B4 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு



பத்மபூஷண் 8 கே.எஸ்.சித்ரா கலை கேரளா9 மறைந்த தருண் கோகோய் பொது விவகாரம் அசாம்10 சந்திரசேகர் கம்பாரா இலக்கியம் கர்நாடகா11 சுமித்ரா மகாஜன் பொது விவகாரம் மத்திய பிரதேசம்12 நிரிபேந்திரா மிஸ்ரா சிவில் சர்வீஸ் உத்தர பிரதேசம்13 மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் பொது விவகாரம் பீஹார்14 மறைந்த கேஷுபாய் படேல் பொது விவகாரம் குஜராத்15 மறைந்த கல்பே சாதிக் ஆன்மிகம் உத்தர பிரதேசம்16 ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷராப் வர்த்தகம் மற்றும் தொழில் மஹாராஷ்டிரா17 தர்லோசன் சிங் பொது விவகாரம் ஹரியானா


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B5 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு



பத்மஸ்ரீ 18 குல்பாம் அகமது கலை உத்தர பிரதேசம்19 பி.அனிதா விளையாட்டு தமிழகம்20 ராமசாமி அன்னவரப்பு கலை ஆந்திரா21 சுப்பு ஆறுமுகம் கலை தமிழகம்22 பிரகாஷ்ராவ் அசவாடி இலக்கியம் மற்றும் கல்வி ஆந்திரா23 புரி பாய் கலை மத்திய பிரதேசம்24 ராதே ஷியாம் பர்லே கலை சத்தீஸ்கர்25 தர்ம நாராயண் பர்மா இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்கம்26 லக்கிமி பரூவா சமூகப்பணி அசாம்27 பிரேன் குமார் பசக் கலை மேற்கு வங்கம்28 ரஜினி பெக்டார் வர்த்தகம் பஞ்சாப்29 பீட்டர் புரூக் கலை பிரிட்டன்30 சங்குமி புவால்சுவாக் சமூகப்பணி மிசோரம்31 கோபிராம் பார்கைன் புராபகத் கலை அசாம்32 பிஜாயா சக்கரவர்த்தி பொது விவகாரம் அசாம்33 சுஜித் சத்தோபாத்யாய் இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்கம்34 மறைந்த ஜெகதிஷ் சவுத்ரி சமூகப்பணி உத்தர பிரதேசம்35 சுல்த்ரிம் சான்ஜோர் சமூகப்பணி லடாக்36 மவுமா தாஸ் விளையாட்டு மேற்கு வங்கம்37 ஸ்ரீகாந்த் தத்தார் இலக்கியம் மற்றும் கல்வி அமெரிக்கா38 நாராயண் தேப்நாத் கலை மேற்கு வங்கம்39 சுத்னி தேவி சமூகப்பணி ஜார்கண்ட்40 துலாரி தேவி கலை பீஹார்41 ராதே தேவி கலை மணிப்பூர்42 சாந்திதேவி சமூக சேவை ஒடிசா43 வயான் திபியா கலை இந்தோனேஷியா44 ததுதான் காதவி இலக்கியம் மற்றும் கல்வி குஜராத்45 பரசுராம் ஆத்மாராம் கங்காவானே கலை மஹாராஷ்டிரா .


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B6 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு

46 ஜெய் பகவான் கோயல் இலக்கியம் மற்றும் கல்வி ஹரியானா47 ஜகதிஷ் சந்திர ஹால்தர் இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்கம்48 மங்கல் சிங் ஹஜோவரி இலக்கியம் மற்றும் கல்வி அசாம்49 அன்ஷு ஜாம்சென்பா விளையாட்டு அருணாச்சல பிரதேசம்50 பூர்ணமசி ஜனி கலை ஒடிசா51 மஞ்சம்மா ஜோகாட்டி கலை கர்நாடகா52 தாமோதரன் கைதப்ரம் கலை கேரளா53 நாம்தேவ் காம்ப்லே இலக்கியம் மற்றும் கல்வி மஹாராஷ்டிரா54 மறைந்த மஹேஷ்பாய் மற்றும் நரேஷ்பாய் கனோடியா (இருவருக்கு) கலை குஜராத்55 ராஜத் குமார் கர் இலக்கியம் மற்றும் கல்வி ஒடிசா56 ரங்கசாமி லஷ்மிநாராயண காஷ்யப் இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகா57 பிரகாஷ் கவுர் சமூக சேவை பஞ்சாப் .


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B7 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு



58 நிகோலஸ் கஜானாஸ் இலக்கியம் மற்றும் கல்வி கிரீஸ்59 கேசவசாமி கலை புதுச்சேரி60 குலாம் ரசூல் கான் கலை ஜம்மு – காஷ்மீர்61 லக்கா கான் கலை ராஜஸ்தான்62 சஞ்சிதா காட்டுன் கலை வங்கதேசம்63 விநாயக் விஷ்ணு கேதேகர் கலை கோவா64 நிரு குமார் சமூக சேவை டில்லி65 லஜ்வந்தி கலை பஞ்சாப்66 ரத்தன் லால் அறிவியல் மற்றும் பொறியியல் அமெரிக்கா67 அலி மனிக்பான் கண்டுபிடிப்பு லட்சத்தீவுகள்68 ராமசந்திர மாஞ்சி கலை பீஹார்69 துலால் மான்கி கலை அசாம்70 நானாதுரோ மாரக் விவசாயம் மேகாலயா71 ரீபென் மாஷன்குவா கலை மணிப்பூர்72 சந்திரகாந்த் மேத்தா இலக்கியம் மற்றும் கல்வி குஜராத்73 ரத்தன் லால் மித்தல் மருத்துவம் பஞ்சாப்.


%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25AE%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B8 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு


74 மாதவன் நம்பியார் விளையாட்டு கேரளா75 ஷியாம் சுந்தர் பலிவால் சமூக சேவை ராஜஸ்தான்76 சந்திரகாந்த் சம்பாஜி பாண்டவ் மருத்துவம் டில்லி77 மறைந்த பாண்டே மருத்துவம் டில்லி78 சாலமன் பாப்பையா இலக்கியம் மற்றும் கல்வி தமிழகம்79 பாப்பம்மாள் விவசாயம் தமிழகம்80 கிருஷ்ண மோகன் பாத்தி மருத்துவம் ஒடிசா81 ஜஸ்வந்திபென் ஜம்நதாஸ் போபத் வர்த்தகம் மற்றும் தொழில் மஹாராஷ்டிரா82 கிரிஷ் பிரபுனே சமூக சேவை மஹாராஷ்டிரா83 நந்தா ப்ரஸ்டி இலக்கியம் மற்றும் கல்வி ஒடிசா84 ராமசந்திர புலவர் கலை கேரளா85 பாலன் புத்தேரி இலக்கியம் மற்றும் கல்வி கேரளா86 பிருபாலா ராபா சமூக சேவை அசாம்87 கணக ராஜூ கலை தெலுங்கானா.

88 பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் கலை தமிழகம்89 சத்யராம் ரியாங் கலை திரிபுரா 90 தனஞ்ஜெய் திவாகர் சாக்தேவ் மருத்துவம் கேரளா91 அசோக் குமார் சாஹூ மருத்துவம் உத்தர பிரதேசம்92 பூபேந்திர குமார் சிங் சஞ்ஜெய் மருத்துவம் உத்தரகண்ட்93 சிந்துதாய் சாப்கல் சமூக சேவை மஹாராஷ்டிரா94 சாமன் லால் சாப்ரு (மறைவு) இலக்கியம் மற்றும் கல்வி ஜம்மு – காஷ்மீர்95 ரோமன் சர்மா இலக்கியம் மற்றும் கல்வி அசாம்96 இம்ரான் ஷா இலக்கியம் மற்றும் கல்வி அசாம்97 பிரேம் சந்த் சர்மா விவசாயம் உத்தரகண்ட் .


98 அர்ஜுன் சிங் ஷெகாவத் இலக்கியம், கலை ராஜஸ்தான் 99 ராம் யாத்னா சுக்லா இலக்கியம், கலை உத்தர பிரதேசம் 100 ஜிதேந்திர சிங் ஷன்டி சமூக சேவை டில்லி 101 கர்தார் பராஸ் ராம் சிங் கலை ஹிமாச்சலப் பிரதேசம் 102 கர்தார் சிங் கலை பஞ்சாப் 103 டாக்டர் திலீப் குமார் சிங் மருத்துவம் பீஹார் 104 சந்திரசேகர் சிங் மற்றவை – விவசாயம் உத்தர பிரதேசம் 105 சுதா ஹரி நாராயண் சிங் விளையாட்டு உத்தர பிரதேசம் 106 வீரேந்தர் சிங் விளையாட்டு ஹரியானா 107 மறைந்த மிருதுளா சின்ஹா இலக்கியம், கலை பீஹார் 108 மறைந்த கே.சி. சிவசங்கர் கலை தமிழகம் 109 குரு மா கமாலி சோரன் சமூக சேவை மேற்கு வங்கம் 110 மராச்சி சுப்பிரமணியன் சமூக சேவை தமிழகம் 111 மறைந்த பி. சுப்பிரமணியன் தொழில், வர்த்தகம் தமிழ117 கே.ஒய். வெங்கடேஷ் விளையாட்டு கர்நாடகா௧ 118 உஷா யாதவ் இலக்கியம், கல்வி உத்தர பிரதேசம் 119 கர்னல் குவாசி சஜ்ஜத் அலி ஜாஹிர் பொது விவகாரம் வங்கதேசம்


The post 119 பேருக்கு, பத்ம விருதுகள் மக்திய அரசு அறிவிப்பு appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.