*”ஒரிஜினல் ஹிந்துக்களாகிய நாங்கள்.., தி.மு.க வினரிடமும் தி.க காரரிடமும் நடுநிலை ஹிந்து எனக்கூறிக் கொள்ளும் ஜந்துக்களிடமும் கேட்கும் கேள்விகள் பதில் சொல்லுங்கள் அற்பப் பதர்களே.!”*
*1. “தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது “பகுத்தறிவு” ஆனால்., அரபிக்கடவுள் அல்லாஹ்வையும்., அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது “மதச் சார்பின்மையா.!”*
*2. “ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை! ஆனால் ரம்ஜான் நோன்பிருப்பது மதச் சார்பின்மையா.!”*
*3. “புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகிறது ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும் தீபாவளியும் பண்டிகைள் அல்ல விடுமுறை நாட்கள் மட்டுமே.!”*
*4. “பெண் அடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம் ஆனால் முக்காடு போட்டாலும் ஆறு ஏழு கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.!”*
*5. “சில நூறாண்டுகளுக்கு முன்பு திருடுவதற்க்காகவே நுழைந்த வந்தேறி கிறித்தவனும் இஸ்லாமியனும் தமிழர்கள்! ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் உயர்ந்ததல்ல.! அதைவிட வந்தேறி கிறிஸ்தவமும் இஸ்லாமும் உயர்ந்ததா.!”*
*6. “வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறியர்கள்.! ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மதச் சார்பற்றவர்களா.!”*
*7. “ஒரு ஹிந்துத் தமிழன் சபரி மலை காசி திருப்பதி போன்றத் தலங்களுக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம் ஆனால் அதே ஹிந்துக்களின் வரிப் பணத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனிதப் பயணமா.!”*
*8. “எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால் அது மத பயங்கரவாதம்! ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான இந்து அப்பாவிகளைக் கொத்துத் கொத்தாக கொன்றால் அது புனிதப் போரா.!”*
*9. “வீட்டில் வேட்டி கட்டி பொங்கலைக் கொண்டாடும் ஹிந்துவைவிட வீட்டில் லுங்கி கட்டி ரம்ஜான் கொண்டாடுபவனும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனும் திராவிடத் திலகங்களா.!”*
*10. “சாதியை ஒழிக்க சமூக நீதி நிலைக்க பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது மத சார்பு! ஆனால் பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்களை ஆண்டு அவர்கள் மீது ஜசியா போன்ற வரிகளை மத அடிப்படையில் போட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவது மதச் சார்பின்மையா.!”*
*11. “ஒரு கடவுள் கொள்கையுடைய மதம் உயர்ந்தது! ஆனால் ஒரு மதக் கொள்கையை அத்வைதத்தையும் உள்ளடக்கிய இந்து மதம் கேவலமானதா.!”*
*12. “சக்தியூட்டப்பட்ட அதிர்வுகளை தாங்கி நிற்கும் நமது பாரம்பரிய கலாச்சாரம் சார்ந்த ஆலய விக்ரகங்களை வணங்கினால் அது மூடநம்பிக்கை ஆனால் விமானத்தில் போய் வெற்றிடத்தை வணங்கி வந்தால் அது புனிதமானதா.!”*
*13. “மும்பையில் எங்காவது ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு மறுக்கப்பட்டால் அது மத வெறி! ஆனால் கைராணாவில் (உ.பி) 300க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் முஸ்லிம்களால் விரட்டப் பட்டால் அது மதச் சார்பின்மையா.!”*
*14. “மாட்டுக் கறி திருடிய முஸ்லிம் ஒருவன் இறந்து போனால் அவன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் 40 லட்சம் மதிப்புள்ள வீடு குடும்பத்தினருக்கு அரசு வேலை. இது மத சார்பின்மை! ஆனால் பசு வதையை தடுக்கச் சென்ற ஒரு ஹிந்து கொல்லப் பட்டதற்கு நீதி கேட்டால் அது மத வெறியா.!”*
*15. “பெரும்பான்மை மக்களாக வாழும் ஹிந்துக்கள் தாம் தெய்வங்களாக வணங்கும் ராமன் மற்றும் கிருஷ்ணன் பிறந்த நாட்களுக்கு அரசு விடுமுறை கேட்டால் அது மத வெறி! ஆனால்., வந்தேறி மதங்களைத் தோற்றுவித்த முஹம்மது மற்றும் யேசுவின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிப்பது மத சார்பின்மையா.!”*
*16. “இவை அனைத்தும் ஆணித்தரமான உண்மைகள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் ஒரு மத வெறி பிடித்தவர்! ஆனால் இவைகளை படித்தும் படிக்காதது போல் இருந்துவிட்டால் நீங்கள் சிறந்த மதச்சார்பற்ற மாமனிதர்.!”*
*17. “2000 வருடத்திற்கு முன்னாள் தோன்றிய மதம் உயர்வானது! ஆனால் அதற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றிய கலாச்சாரமிக்க ஹிந்து மதம் கேவலமானதா.!”*
*18. “நெற்றியில் விபூதி குங்குமம் அணிந்தால் அது மத வெறி! ஆனால், கழுத்தில் சிலுவை தலையில் குல்லா அணிந்தால் அது மதச் சார்பின்மையா.!”*
*19. “ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன! ஆனால், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளில் கொல்லப் படும்போது ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும் போற்றப் படுகின்றனவா.!”*
*20. “ஒரு இந்து தாய்மண்ணை வணங்கி வந்தே மாதரம் என்று சொன்னால் அவன் மத வெறியன்! ஆனால் ஒரு முஸ்லிம் தமிழ் தாய் வாழ்த்து பாடாவிட்டாலும் அவன் பச்சைத் தமிழன்.!”*
*21. “மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை! ஆனால் ரம்ஜானுக்கு குல்லா போட்டுக்கொண்டு போய் கஞ்சி குடித்தால் அது புனிதமானதா.? அதுதான் மதச் சார்பின்மையா.?”*
*22. “மத உணர்வுகளை புண் படுத்துகிறோம் என்று தெரிந்தும் பலமுறை கலை என்ற பெயரில் இந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாக எம் எப் ஹுசைன் வரைந்ததை எச்சரித்தால் அது மத வெறி! ஆனால் முகமதுவைக் கேவலப் படுத்தியதாகக் கூறி கேரளாவில் இஸ்லாமிய மத வெறியர்களால் கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டினால் அது மதச் சார்பின்மையாம்.!”*
*23. “விழிப் புணர்வின்றி மதம் மாறி சென்றவர்களைத் தாய் மதத்துக்கு திரும்ப அழைத்தால் அது மத வெறி.! ஆனால் 100 கோடி இந்துக்களை 15 நிமிடங்களில் 25 கோடி முஸ்லிம்கள் கொல்வார்கள் என்று ஒவைசி என்கிற ஒரு மதவெறியன் பேசினால் அது மத சார்பின்மையா.?”*
*24. “கோவில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதக்கூடாது! ஆனால் ஒரு நாளில் ஐந்து முறை அரபிக்கில் அல்லாஹ்வை நோக்கிக் கூவினால் அதுதான் திராவிடமா, பகுத்தறிவா.?”*
*25. “குதிரையின் காலை வெட்டினால் அது மதவெறி ஆனால், கொத்தாக மனிதர்கள் பலரை கொன்றால் அது மதச் சார்பின்மையா.?”*
*26. “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ராமனின் பிறந்த இடமான அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாட்டிற்குள் கொள்ளையடிக்க நுழைந்த திருடன் பாபர் கட்டிவைத்த மசூதியை இடித்தால் அது இந்துக்களின் மத வெறி! ஆனால் அந்த இஸ்லாம் தோன்றிய நாடுகளில் மற்ற மதங்களுக்கு கோயில்கள் கட்ட தடை போடுவதுதான் அமைதி மார்க்கத்தின் அன்பு வழியா.?” மத நல்லிணக்கமா.?”*
*27. “பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் கொல்லப் படுவதை எதிர்த்துப் போராடினால் அது மத வெறி! ஆனால் பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப் படுவதை எதிர்த்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மதச் சார்பின்மையா.?”*
*28. “எங்கோ ஒரு ஹிந்து கோவிலில் பெண்கள் நுழைய ஆலய விதிகள் படி தடை இருந்தால் அது ஹிந்து மதம் பெண்களை அடிமைப் படுத்தும் செயல்! நாட்டில் மசூதிகளில் ஒன்றில் கூட பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தெரிந்தும் நவ துவாரங்களை முட்டாள் தனமாக மூடிக் கொண்டு கேள்வி கேட்பதுதான் மதச் சார்பின்மையா.?”*
*29. “இந்துக்கள் பாரம்பரியமாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதும் விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் எடுப்பதும் சமூகத்துக்கு எதிரானது! ஆனால் பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கிலும் ரம்ஜான் பக்ரீத் பண்டிகைகளின் போது லட்சக் கணக்கிலும் கொடூரமாகக் கொல்லப் பட்டால் அவை சமூக ஒற்றுமையின் அடையாளங்களா.?”*
*30. “அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்கும் பொது சிவில் சட்டம் வேண்டுமென்று சொல்பவன் மத வெறி பிடித்தவன்! ஆனால் நாட்டில் மத ரீதியான சட்டத்தை வைத்துக் கொண்டு அராஜகம் செய்பவன் மத சார்பற்றவனா.!”*
*”பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு புனிதம் நிறைந்த இந்து மதத்தை அன்னியன் கொடுக்கும் பணத்துக்காக காட்டி கொடுக்க தயங்காத உங்களைப் போன்ற கீழ்த் தரமானவர்கள் யாருமில்லை.!”*
*”இந்துமதத்தை அழிக்க துடிக்கும் தி.க, தி.மு.க வினர், மற்றும் நடுநிலை பேசும் இந்துக்கள் பேசாமல் விபச்சார விடுதிகளை நடத்திக்கூட பணம் சம்பாதிக்க லாம் அதில் எந்த தவறுமில்லையே.!”*
*”ஆனால் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தை அழிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.!”*
*”இதே தவறை தொடர்ந்து செய்தீர்களானால் உங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.!”* *”ஹிந்துக்களே விழித்தெழுங்கள்.!”* *”ஒன்றுபடுங்கள்.!”* *”இந்த தேசம் ஹிந்து தேசம்.!”* *என்றென்றும் அன்புடனும்., தேசியப்பணியிலும்., தெய்வீகப்பணியிலும்., வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்திடும் ஈசனடியேன்