Type Here to Get Search Results !

விடியல் Stalin… சீனி சக்கரை சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா….!

Stalin அவர்களின் தமிழக விடியல்
 *விடியல் 1* . டாஸ்மாக் கடையை விடியற்காலை 8 மணிக்கு திறந்து வேலைக்குச் செல்லும் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குழைத்தது.
 *விடியல் 2:* பால் விலையை 07 மே 2021 அன்று வெளியிட்ட அரசாணை என் 112ன் படி, பால் விலை 6 உயர்த்தியபின், மக்கள் நலன் கருதி ₹ 3 ஐ குறைத்துள்ளார் நமது முதல்வர்
 *விடியல் 3:* மகளீருக்கு பேருந்து பயணம் இலவசம் என்ற வாக்குறுதியை மழுங்கடித்து “மாநகர சாதாரண கட்டணப் பேருந்து மட்டுமே” என்ற பெரும் ஏமாற்றம்
 *விடியல் 4:* கட்டுமான சிமெண்ட் விலையினை ஒரே நாளில் ₹ 100 வரை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடித்தது
 *விடியல் 5* : அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசிடம் “கொரோனா உயிரிலப்புகளுக்கு தலா 1 கோடி கொடுக்கவேண்டும்” என்று மக்களின் அவல நிலையை பயன்படுத்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் வெறும் ₹2000 மட்டுமே தருவதாக சொல்லியுள்ளார்.
 *விடியல் 6* : பெட்ரோல் விலையினை ₹5 வரை குறைப்பேன் என்று சொன்னது மட்டுமே
இந்த விடியல்களைப் பார்க்கையில் *”சீனி சக்கரை சித்தப்பா சீட்டில் எழுதி நக்கப்பா”* என்று அவர் அடிக்கடி சொல்லும் சொலவடையின் பொருள் புரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.