Type Here to Get Search Results !

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி….!


கடந்த ஆண்டில் சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை, கொல்கத்தா அணியும், கேதர் ஜாதவை ஹைதராபாத் அணியும் தலா ரூ. 2 கோடிக்கு தேர்வு செய்துள்ளது.

பகத் வர்மா, ஹரி நிஷாந்த் மற்றும் ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை தலா ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் இதுவரை விளையாடாத நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு அடிப்படை தொகையாக ரூ. 75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ. 15 கோடிக்கு பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.

இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.  மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. 

சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.  

24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் டேவிட் மலானை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் ஏலம்

முஷ்பிகுர் ரஹீம் – தேர்வாகவில்லை
பென் கட்டிங் – ரூ. 75 லட்சம் – கொல்கத்தா
கோரே ஆண்டர்சன் – தேர்வாகவில்லை
சி ஹரி நிஷாந்த் – ரூ. 20 லட்சம் – சென்னை
ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி – கொல்கத்தா
முஜீப் உர் ரஹ்மான் – ரூ. 1.5 கோடி – ஹைதராபாத்
சாம் பில்லிங்ஸ் – ரூ.. 2 கோடி – டெல்ஹி
மார்கோ ஜனேசன் – ரூ. 20 லட்சம் – மும்பை
கேதார் ஜாதவ் – ரூ. 2 கோடி – ஹைதராபாத்
கருண் நாயர் – ரூ.. 50 லட்சம் – கொல்கத்தா
ச ura ரப்குமார் – ரூ. 20 லட்சம் – பஞ்சாப்
மார்கோ ஜான்சன் – ரூ .20 லட்சம் – மும்பை
டிம் டேவிட் – தேர்வாகவில்லை
ஜெரால்ட் கோட்ஸி – தேர்வாகவில்லை
ஜாக் வைல்ட்முத் – தேர்வாகவில்லை

*

கே பகத் வர்மா – ரூ. 20 லட்சம் – சென்னை
அஜய் தேவ் கவுட்  – தேர்வாகவில்லை
யுத்வீர் சரக் – ரூ.20 லட்சம் – மும்பை
சையத்யா பிஷ்னோய்  – தேர்வாகவில்லை
ஜார்ஜ் லிண்டே  – தேர்வாகவில்லை
இசுரு உதனா  – தேர்வாகவில்லை
கிறிஸ் கிரீன்  – தேர்வாகவில்லை
ஜிம்மி நீஷம் – 50 லட்சம் – மும்பை
ரீஸ் டோப்லி  – தேர்வாகவில்லை
வெய்ன் பார்னெல்  – தேர்வாகவில்லை
ஜேம்ஸ் நீஷம் – ரூ. 50 லட்சம் – மும்பை
ஸ்காட் குகலீஜ்ன்  – தேர்வாகவில்லை
குல்தீப் யாதவ் – ரூ. 20 லட்சம் – பங்கூர்
சிமர்ஜீத் சிங்  – தேர்வாகவில்லை
எம் ஹரிசங்கர் ரெட்டி – ரூ. 20 லட்சம் – சென்னை

*

ஜோஷ் இங்கிலிஸ் – தேர்வாகவில்லை
கே.எஸ்.பாரத் – ரூ. 20 லட்சம் – பெங்களூரூ
சுயாஷ் பிரபுதேசாய் – ரூ. 20 லட்சம் – பெங்களூரூ
பிரேரக் மங்கட் – தேர்வாகவில்லை
தாஜிந்தர் தில்லான் – தேர்வாகவில்லை
சித்தேஷ் லாட் – தேர்வாகவில்லை
சீன் அபோட் – தேர்வாகவில்லை
மத்தேயு வேட் – தேர்வாகவில்லை
பென் மெக்டெர்மொட் – தேர்வாகவில்லை
இந்த பெரேரா – தேர்வாகவில்லை
லியாம் லிவிங்ஸ்டன் – ரூ. 75 லட்சம் – ராஜஸ்தான்
டேனியல் கிறிஸ்டியன் – ரூ. 4.8 கோடி – பெங்களூரூ
ஃபேபியன் ஆலன் – ரூ, 75 லட்சம் – பஞ்சாப்
ஜி பெரியசாமி – தேர்வாகவில்லை
பென் துவார்ஷுயிஸ் – தேர்வாகவில்லை
வைபவ் அரோரா – ரூ. 20 லட்சம் – கொல்கத்தா
கே.எல்.ஸ்ரீஜித் – தேர்வாகவில்லை
உத்கர்ஷ் சிங் – ரூ. 20 லட்சம் – பஞ்சாப்
கரண் சர்மா – தேர்வாகவில்லை

*

நவீன் உல் ஹக் – தேர்வாகவில்லை
ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் – தேர்வாகவில்லை
மிட்செல் மெக்லெனேகன் – தேர்வாகவில்லை
பில்லி ஸ்டான்லேக் – தேர்வாகவில்லை
மோஹித் சர்மா – தேர்வாகவில்லை
ஓஷேன் தாமஸ் – தேர்வாகவில்லை
வருண் ஆரோன் – தேர்வாகவில்லை
மார்ட்டின் குப்டில் – தேர்வாகவில்லை
பவன் நேகி – தேர்வாகவில்லை
கைல் ஜேமிசன் – ரூ. 15 கோடி – பெங்களூரு
பென் கட்டிங் – தேர்வாகவில்லை
டாம் குர்ரான் – ரூ. 5.25 கோடி – தில்லி
குர்கீரத் சிங் – தேர்வாகவில்லை
மார்னஸ் லாபுசாக்னே – தேர்வாகவில்லை
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் – ரூ. 4.2 கோடி – பஞ்சாப்

*

புஜாரா – ரூ. 50 லட்சம் – சென்னைதுஷார்

தேஷ்பாண்டே – தேர்வாகவில்லை
எம் சித்தார்த் – ரூ. 20 லட்சம் – தில்லி.
கரன்வீர் சிங் – தேர்வாகவில்லை
ஜெகதீஷா சுசித் – ரூ. 30 லட்சம் – ஹைதராபாத்
கே.சி கரியப்பா- ரூ. 20 லட்சம் – ராஜஸ்தான்
சந்தீப் லாமிச்சேன் – தேர்வாகவில்லை
மிதுன் சுதேசன் – தேர்வாகவில்லை
தேஜஸ் பரோகா – தேர்வாகவில்லை
ரோவ்மன் பவல் – தேர்வாகவில்லை
ஷான் மார்ஷ் – தேர்வாகவில்லை
கோரே ஆண்டர்சன் – தேர்வாகவில்லை
டெவன் கான்வே – தேர்வாகவில்லை
டேரன் பிராவோ – தேர்வாகவில்லை
ராஸி வான் டெர் டுசென் – தேர்வாகவில்லை

ரிலி மெரிடித் – ரூ. 8 கோடி – பஞ்சாப்
எம். சித்தார்த் – ரூ. 20 லட்சம் – தில்லி
சேதன் சகாரியா – ரூ. 1.20 கோடி – ராஜஸ்தான்
விஷ்ணு வினோத் – ரூ. 20 லட்சம் – தில்லி
ஷெல்டன் ஜாக்சன் – ரூ. 20 லட்சம் – கேகேஆர்
முகமது அசாருதீன் – ரூ. 20 லட்சம் – ஆர்சிபி
லுக்மன் ஹுசைன் மெரிவாலா – ரூ. 20 லட்சம் – தில்லி
ஜெகதீஷா சுஜித் – ரூ. 30 லட்சம் – ஹைதராபாத் 
கேசி கரியப்பா – ரூ. 20 லட்சம் – ராஜஸ்தான்
குல்தீப் சென் – தேர்வாகவில்லை
அவி பரோத் – தேர்வாகவில்லை
முஜிதபா யூசுப் – தேர்வாகவில்லை
துஷார் தேஷ்பாண்டே – தேர்வாகவில்லை
சந்தீப் லமிசனே – தேர்வாகவில்லை
மிதுன் சுதேசன் – தேர்வாகவில்லை
தேஜாஸ் பரோகா – தேர்வாகவில்லை
அங்கித் சிங் ராஜ்பூத் – தேர்வாகவில்லை
கெதர் தேவ்தார் – தேர்வாகவில்லை
ஆயுஷ் பதோனி – தேர்வாகவில்லை
வெங்கடேஷ் ஐயர் – தேர்வாகவில்லை
விவேக் சிங் – தேர்வாகவில்லை
கரண்வீர் சிங் – தேர்வாகவில்லை

*

ஷாருக் கான் – ரூ. 5.25 கோடி – பஞ்சாப்
கே. கெளதம் – ரூ. 9.25 கோடி – சிஎஸ்கே
சச்சின் பேபி – ரூ. 20 லட்சம் – ஆர்சிபி
ரிபல் படேல் – ரூ. 20 லட்சம் – தில்லி
ராகுல் கலாட் – தேர்வாகவில்லை
ரஜத் பதிதர் – தேர்வாகவில்லை
ஹிம்மத் சிங் – தேர்வாகவில்லை
விஷ்ணு சொலாங்கி – தேர்வாகவில்லை
அதித் சேத் – தேர்வாகவில்லை
ஹிமானுஷ் ராணா – தேர்வாகவில்லை
ஹரி நிஷாந்த் – தேர்வாகவில்லை 

*

பியூஷ் சாவ்லா – ரூ. 2.40 கோடி 
ஹர்பஜன் சிங் – தேர்வாகவில்லை
இஷ் சோதி – தேர்வாகவில்லை
அடில் ரஷித் – தேர்வாகவில்லை
ராகுல் சர்மா – தேர்வாகவில்லை
கைஸ் அகமது – தேர்வாகவில்லை
முஜீப் உர் ரஹ்மான் – தேர்வாகவில்லை

*

ஆடம் மில்ன் – ரூ. 3.20 கோடி – மும்பை 
முஸ்தாபிசுர் ரஹ்மான் – ரூ. 1 கோடி – ராஜஸ்தான் 
ஜை ரிச்சர்ட்சன் – ரூ. 14 கோடி – பஞ்சாப்
நாதன் கோல்டர் நைல் – ரூ. 5 கோடி – மும்பை
உமேஷ் யாதவ் – ரூ. 1 கோடி – தில்லி
ஷெல்டன் காட்ரெல் – தேர்வாகவில்லை
கிளென் பிலிப்ஸ் – தேர்வாகவில்லை
அலெக்ஸ் கேரி – தேர்வாகவில்லை
சாம் பில்லிங்ஸ் – தேர்வாகவில்லை
குசால் பெரேரா – தேர்வாகவில்லை

*

கிறிஸ் மோரிஸ் – 16.25 – ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிவம் டுபே – ரூ. 4.40 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
டேவிட் மலான் – ரூ. 1.50 கோடி – பஞ்சாப்
மொயீன் அலி – ரூ. 7 கோடி – சிஎஸ்கே
மேக்ஸ்வெல் – ரூ. 14.25 கோடி – ஆர்சிபி
சகிப் அல் ஹசன் – 3.20 கோடி – கேகேஆர்
கெதர் ஜாதவ் – தேர்வாகவில்லை

*

ஆரோன் ஃபிஞ்ச் – தேர்வாகவில்லை
அலெக்ஸ் ஹேல்ஸ் – தேர்வாகவில்லை
எவின் லூயிஸ் – தேர்வாகவில்லை
கருண் நாயர் – தேர்வாகவில்லை
ஜேசன் ராய் – தேர்வாகவில்லை
ஸ்டீவ் ஸ்மித் – ரூ. 2 கோடி – தில்லி
ஹனுமா விஹாரி – தேர்வாகவில்லை


*

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. 

கரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.

292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும். 

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன.

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.