Type Here to Get Search Results !

ஆப்கனில் ராணுவத் தாக்குதல் 9 தலிபான்கள் சுட்டுக்கொலை

 


ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 9 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.