Type Here to Get Search Results !

புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுன மூர்த்தி சனிக்கிழமை (பிப்.27) புதிய கட்சியை தொடங்கினார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

தனி அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.