Type Here to Get Search Results !

அதிமுக மற்றும் திமுக பற்றி பொதுமக்களுக்குப் பொதுவான கேள்விகள்…..

திமுகவின் 1000ரூ வேணுமா?
அதிமுகவின் 1500ரூ வேணுமா?
திமுகவின் ………. வேணுமா?
அதிமுகவின் வாஷிங்மெஷின் வேணுமா?
திமுகவின் 100ரூ சிலிண்டர் மானியம் வேணுமா?
அதிமுகவின் வருடத்திற்கு இலவச 6 சிலிண்டர் வேணுமா?
திமுகவின் ……. வேணுமா?
அதிமுகவின் சோலார் அடுப்பு வேணுமா?
திமுகவின் மாத மின்கட்டணம் வேணுமா?
அதிமுகவின் 150 யூனிட் இலவசத்துடன் மாத மின்கட்டணம் வேணுமா?
திமுகவின் கேபிள் கட்டணம் வேணுமா?
அதிமுகவின் இலவச கேபிள் வேணுமா?
திமுகவின் புளுகுமூட்டை தலைவர் வேணுமா?
அதிமுகவின் எளிமையான, உண்மையான தலைவர் வேணுமா?
திமுகவின் கொரோனா நேரத்தில் மயிரைப் பற்றி யோசித்த தலைவர் வேணுமா?
அதிமுகவின் கொரோனா நேரத்தில் மக்களின் உயிரைப் பற்றி யோசித்த தலைவர் வேணுமா?
திமுகவின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு வேணுமா?
அதிமுகவின் 5 ஆண்டுகளில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேணுமா?
திமுகவின் ரவுடி ஆட்சி வேணுமா?
அதிமுகவின் அமைதியான ஆட்சி வேணுமா?
திமுகவின் மின்வெட்டுடன் கொடூர ஆட்சி வேணுமா?
அதிமுகவின் மின்மிகை ஆட்சி வேணுமா?
திமுகவின் தத்தி தலைவன் முதலமைச்சராக வேணுமா?
அதிமுகவின் விவசாய முதலமைச்சர் வேணுமா?
திமுகவின் குடும்ப ஆட்சி வேணுமா?
அதிமுகவின் வளமான ஆட்சி வேணுமா?
திமுகவின் மன்னராட்சி வேணுமா?
அதிமுகவின் மக்களாட்சி வேணுமா?
திமுகவின் கலைஞர் உணவகம் வேணுமா?
அதிமுகவின் அம்மா உணவகம் வேணுமா?
திமுகவின் ஸ்டெர்லைட் திறப்பு வேணுமா?
அதிமுகவின் ஸ்டெர்லைட் மூடுவிழா வேணுமா?
திமுகவின் ஈழ இனப்படுகொலை வேணுமா?
அதிமுகவின் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வேணுமா?
திமுகவின் மீனவர் சுடப்படுதல் வேணுமா?
அதிமுகவின் மீனவர் சுடப்படுதல் தடுக்கப்பட்டது வேணுமா?
திமுகவின் ….. வேணுமா?
அதிமுகவின் கடன்தள்ளுபடிகள் வேணுமா?
திமுகவின் 380 கோடிக்கு வடநாட்டு மூளை ஆட்சி செய்ய வேணுமா?
அதிமுகவின் தமிழனின் மூளை ஆட்சி செய்ய வேணுமா?
திமுகவின் இந்து விரோதம் வேணுமா?
அதிமுகவின் ஆன்மீக அரசு வேணுமா?
திமுகவின் மத்திய அரசு எதிர்ப்பு வேணுமா?
அதிமுகவின் மத்திய அரசுடன் இணக்கம் வேணுமா?
திமுகவின் சமச்சீர் கல்வி வேணுமா?
அதிமுகவின் தரமான கல்வி வேணுமா?
திமுகவின் நிலஅபகரிப்பு வேணுமா?
அதிமுகவின் நிலஅபகரிப்பு தடுப்பு வேணுமா?
திமுகவின் சாராய ஆலை வேணுமா?
அதிமுகவின் படிப்படியான மதுவிலக்கு வேணுமா?
திமுகவின் ஜல்லிக்கட்டு தடை செய்தது வேணுமா?
அதிமுகவின் ஜல்லிக்கட்டு தடை நீக்கம் செய்தது வேணுமா?
திமுகவின் தேசியக்கொடி அவமதிப்பு வேணுமா?
அதிமுகவின் தேசப்பற்று வேணுமா?
சிந்திக்கவே சிந்திக்காதீங்க…
மொத்தமா அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க.
நம் தலைமுறை நிம்மதியாக வாழட்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.