Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேர்கள் மட்டும் கொரோனாவால் பாதிப்பு

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரம் .

  • 1,52,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர்
  • 3,128 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் விவரம்.

  • 2,80,47,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  • 2,56,92,342 பேர் குணமடைந்துள்ளனர்.
  • 3,29,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தற்போது 20,26,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இதுவரை நாட்டில் 21,31,54,129 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.