Type Here to Get Search Results !

வருமான வரி கணக்கை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்ய நாளை முதல் முடியாது…..?

 
நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய புதிய இணையதளம் அறிமுகமாக உள்ள நிலையில், https://ift.tt/1dxxFKf என்ற பழைய இணையத்தளம் நாளை முதல் ஜூன் 6ஆம் தேதி வரை செயல்படாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 வருமான வரி கணக்கை ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்ய http://www.incomtax.gov.in என்ற புதிய இணையதளம் ஜூன் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் கணக்கு தாக்கல் செய்ய விரும்புவோர் ஜூன் 7-ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.