Type Here to Get Search Results !

நிதியமைச்சர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியீடு

https://ift.tt/3jjCnRP

நிதியமைச்சர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியீடு

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவார்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.

தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 13 -ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், வெள்ளை அறிக்கையில் தமிழக அரசுக்கான கடன் விவரங்கள், வருவாய் இழப்பு மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை அடங்கும்.


View On WordPress

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.