Type Here to Get Search Results !

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை தமிழகம் வருகை

%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%2B%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2581%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2588 பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை தமிழகம் வருகை
தமிழகம் வரும் அவர் ஜன.30ம் தேதி மாலை 5.15 மணிக்கு முக்கிய நபர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜெ.பி.நட்டா, ஜன.31-ஆம் தேதி புதுச்சேரிக்கு தனி விமானத்தில் செல்கிறார். காலை 11 மணிக்கு புதுவை பேரவை அருகேயுள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்கிறாா்.
பின்னா், 11.15 மணி அளவில் ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் அவா் சிறப்புரை ஆற்றுகிறாா். முன்னதாக ஜெ.பி.நட்டா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தமிழகம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை தமிழகம் வருகை appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.