Type Here to Get Search Results !

கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

 


குரூப் 1 தொகுதிக்குள் வரும் துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில், 18 துணை ஆட்சியா், 19 துணை கண்காணிப்பாளா், 10 வணிக வரிகள் உதவி ஆணையாளா், 14 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 4 ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் 1 என மொத்தம் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பதவிக்கு நபர்கள் என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்பேரின் பதிவு எண்களை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.