Type Here to Get Search Results !

இயக்கிய பாக்யராஜ் கண்ணனின்… கார்த்தி நடித்த சுல்தான் : ஏப்ரல் 2-ல் வெளியீடு….!

Sulthan%2B-%2BOfficial%2BTeaser இயக்கிய பாக்யராஜ் கண்ணனின்... கார்த்தி நடித்த சுல்தான் : ஏப்ரல் 2-ல் வெளியீடு....!
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் – சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்துள்ளார். 
சுல்தான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்துடன் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் படம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

The post இயக்கிய பாக்யராஜ் கண்ணனின்… கார்த்தி நடித்த சுல்தான் : ஏப்ரல் 2-ல் வெளியீடு….! appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.