Type Here to Get Search Results !

ஆங்கிலேயனின் கைகூலியாக இருந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் சாவர்க்கர் என்று…. கூறுவது உண்மையா…?

 
ஆங்கிலேயனின் கைகூலியாக பிழைத்த அரேபிய அடிமைகளும், காங்கிரஸ் திருடர்களும் இடைவிடாமல் கூறிவருகின்றனர் –
சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பெற்ற ஒரே வீரர் வீரசாவர்க்கர் மட்டுமே-
பிரபு – மோகன்லால் நடித்த சிறைச்சாலை படம் பார்த்தால் புரியும் –
அதில் வீரசவார்கர் அனுபவித்த சிறைச்சாலை சித்திரவதைகளைக் கண்டால் எவருக்கும் இரத்தம் கொதிக்கும்-
ஆனால், இங்கே 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் எழுதி நம்மைப் படிக்க வைத்த வரலாறு என்ன?-
சாவர்கர், வ.உ.சி, சுப்ரமண்ய சிவா, பகத்சிங் போன்றவர்களுக்கு சித்திரைவதைக் கூடங்களாகத் திகழ்ந்த சிறைச்சாலைகள் –
மாமா நேரு, தாத்தா காந்தி போன்றோருக்கு மட்டும் நட்சத்திர விடுகளாக இருந்தது எப்படி-
அந்தமான் தனிமைச் சிறையின் இருண்ட சுவர்களில் சாவர்கர் கரிக்கட்டையால் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்-
சிறையில் இருந்தபொழுதெல்லாம் காந்தி புத்தகங்களையும், நேரு இந்திராவிற்கும், எட்வினாவிற்கும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மைதானே-
அது எப்படி அவர்களுக்கு மட்டும் அந்தச் சலுகைகள் கிடைத்தன –
ஆங்கிலேயர்களுக்கு எதிராக உண்மையிலேயே போராடிய நேதாஜி தனது வாழ்நாளெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார் –
200 வருட அடிமை வரலாற்றில் ஆங்கிலேயனை தீரமாக எதிர்த்த எல்லோருமே கொடூரமாகக் கொல்லப்பட்டபொழுது-
காந்தியும், நேருவும் மட்டும் எப்படி சொகுசாக வாழ முடிந்தது?-
அப்படியானால் உண்மையில் ஆங்கிலேயனின் கைகூலியாக பிழைத்தது யார் என்று உங்களுக்கே புரிந்திருக்கும் –
அஹிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த வாழ்ந்து அனுபவித்த 50 வயதிற்குமேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நுழைந்த மகா ஆத்துமா காந்தி ஒரே ஒருமுறை கூடச் சாகவில்லை-
ஆனால், வாழவேண்டிய 26 வயதில் 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று வாழ்வின் பெரும்பாளா(ழா)ன நாட்களை சிறைகளில் கழித்த சவார்கர்-
இறுதியில் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறைவனடி சேர்ந்தார் –
இப்பொழுது கூறுங்கள்-
உண்மையில் ஆங்கிலேயனின்கைகூலியாக பிழைத்தது யார் என்று_
இந்த நாடு உண்மையில் வ.உ.சி, நேதாஜி போன்றோரின் தியாகங்களை விட –
காந்திஜி, நேருஜி போன்றவர்களின் நடிப்புகளைத்தான் நம்புகிறது-

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.