உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,89,75,120 ஆக அதிகரிப்பு..!
உலகில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,89,75,120 ஆக அதிகரிப்பு..!
உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,89,75,120 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் மட்டும் நேற்று 1,808 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா 3 வது அலை தாக்கம் பல நாடுகளில் தொடர்கிறது.
அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 53,431 ஆகும். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 242. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 35,747,156 ஆகும்.…