நீட் தேர்வு 2021 .. மாணவர்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு .. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்வி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. கொரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், சில வாரங்களுக்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரிய…