இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும்….
இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் ‘என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
அரியலூர், பெரம்பலூர், கடலுார், விழுப்புரம், நாகை மற்றும்…