கலாச்சாரம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் … பழங்குடி மக்களின் ‘கோரிக்கை’
1982 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 9 ஐ பழங்குடி தினமாக ஐக்கிய நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. பழங்குடியின சமூகத்தில் பொருளாதாரம், சமூக முன்னேற்றம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், சுகாதாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த நாளின் நோக்கமாகும்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாகல்கோடு மண்டில் மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்த ஒரு கலாச்சார மையம்…