Type Here to Get Search Results !

ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்கில் ஒரு எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து…! வீடியோ காட்சி….! Explosion at a gas station in Novosibirsk, Russia …! Video display ….!

ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்கில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் எரிபொருள் நிரப்புதல்.பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது
பின்னர், எதிர்பாராத விதமாக, ஒரு எரிவாயு தொட்டி வெடித்தது.
அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அலறினர்.
சுமார் 10,000 சதுர அடி பரப்பளவு தீயில் மூழ்கியதால் இப்பகுதி புகையில் மூழ்கியது.
இந்த விபத்தில் முப்பத்து மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://platform.twitter.com/widgets.js

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.