இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 183 ரன்களுக்கு சுருண்டது…!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 183 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
4 வது பந்தில் புதுமுக வீரரான டேன் லாரன்ஸ், தேநீர்…