ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வரலாற்று சாதனை …!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்றை மாற்றியுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில்…