தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது
தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது
தமிழகத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. இவற்றில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 565 என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகனங்கள் 10 முதல் 14 சதவீதம் வரை அதிகரித்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின் போது வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதன்படி,…