தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா… சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பங்கேற்பு…!
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா… சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பங்கேற்பு…!
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் திறப்பு விழா இன்று நடக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் 12:45 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெறும் சட்டசபை நூற்றாண்டு விழா…