ரசிகர்கள் அதிர்ச்சி … நடிகர் சூர்யாவின் 4 படங்கள் OTT- யில் அடுத்தடுத்து வெளியீடு….
நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் 4 படங்களின் வெளியீட்டு தேதிகளை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஜெய் பீம்’ மற்றும் ‘எதர்க்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதில் ‘ஜெய் பீம்’ நடிகர் சூர்யா வழக்கறிஞராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சூர்யா தயாரித்த இந்த படத்தை ஞானவேல்…