சட்டம் ஒழுங்கில் யோகியை பாராட்டிய அமித்ஷா…!
சட்டம் ஒழுங்கில் யோகியை பாராட்டிய அமித்ஷா…!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சட்டம் ஒழுங்கு கையாண்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச தடய அறிவியல் நிறுவன கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாகக் கையாண்டதற்காக பாராட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,…