பாகிஸ்தான் இந்து சிறுபான்மையினரை பாதுகாக்க தவறிவிட்டது… இந்து கோவில் இடிப்பு… வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியானதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் ரஹிம் யார்கன் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்…