மேகேதாட்டு அணை விவகாரம் … சட்ட நிபுணர்களுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை
கர்நாடக மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்சினைகளை கையாள்வது குறித்து டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லிக்கு வந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன்…