குடியரசுத்தலைவர் வருகையையொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத்தலைவர் வருகையையொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத்தலைவர் வருகையையொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 02.8.2021 அன்று சென்னை வருவார். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் 02.08.2021 மாலை நடைபெறும் சட்டசபை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படம் வெளியிடப்பட்டது. பின்னர், அவர் தமிழ்நாடு, சென்னையில்…