அமெரிக்க மக்களின் வீ்ட்டு வாடகையை செலுத்த அரசு…. வீடற்றவர்களாக மாறும் அபாயம்…!
அமெரிக்க மக்களின் வீ்ட்டு வாடகையை செலுத்த அரசு…. வீடற்றவர்களாக மாறும் அபாயம்…!
கொரோனாவின் மத்தியில் அமெரிக்க மக்களின் வாடகையை செலுத்த அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது.
கொரோனா தொற்று உலகை உலுக்கி வருகிறது. பொருளாதார தாக்கத்தை குறைக்க பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அந்த வகையில், தொற்றுநோய் காரணமாக 11 பேர் 11 மாதங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை…