ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி அணிக்கு தலைவர்கள் வாழ்த்து …!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…