ஸ்டாலின் தான் வராரு! விடியலைத் தான் தராரு!!
எப்படி ????
கட்சிப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்களின் இடுப்பைக் கிள்ளியா???
இல்லை ரோட்டோர கடப்பக் கல்லை திருடியா??? பிரியாணிக் கடையில் அடிதடியிலா
கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்கும் பெண்ணிடம் நீ அதிமுகவா வேலுமணி உன்னை அனுப்பினாரா ???
என்று கேட்டு தொண்டர்களை விட்டு மானப்பங்கம் செய்ததா ?? இல்லை கோயிலுக்கு போய் இந்து மதத்தை கேவலப்படுத்தி
திருநீறை வைத்தபோது அதைத் தட்டிவிட்டு கேவலப்படுத்தியதா???
சமூகநீதியை சாதியை ஒழிப்பதாக சீன் போட்டு நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களானு அசிங்கப்படுத்தியதையா???
நண்பனான சாதிக்பாட்சாவின் கதையை முடித்தது போலவா ???
கந்தர் சஷ்டி கவசத்தை பழித்த கறுப்பர் கூட்டத்தின்
பினாமியாக திரைமறைவில் இயங்கி வருவதை போலவா??
சபரிமலை ஐயனை நிந்தித்த கூட்டத்திற்கு ஆதரவு தந்ததை போலவா???
சட்டசபையில் தினமும் வெளிநடப்பு செய்ததை போலவா ???
ஸ்டெர்லைட், மீத்தேன், ஜேக்டோஜியோ, அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஜல்லிக்கட்டு எதிர்ப்பு நாடகதாரிகள் மக்கள் கூட்டத்தை தூண்டி விட்டு தமிழகத்தை நாசமாக்கி அதற்கு நன்றிக் கடனாக அவர்களை வேட்பாளராக்கியதைப் போலவா ???
அப்பன் தமிழகத்தை ஆண்ட போது தமிழகத்தை விடியாமலே பார்த்துக் கொண்டதைப் போலவா ??????
இருளில் மூழ்கிய தமிழகத்தை தமிழக மக்கள் மறப்பார்களா என்ன ?????
தமிழக கர்நாடக காவேரி நதிநீர் பிரச்சனையை பூதகரமாக்கி அதை தமிழர்களுக்கு சாதகமாக விடியாமலேயே வைத்திருந்த கருணாநிதி காங்கிரசின் கள்ள அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் அறியாதுதான் இருந்தார்களா ???
தங்கள் சுயநல அரசியலுக்காக காவேரி பிரச்சனையை விடியாமலேயே வைத்திருந்த மானங்கெட்ட கருணாநிதி குடும்பம் தேர்தல் முடிந்ததும் காவேரி பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவந்த இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதரான நரேந்திர மோதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவ உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்து நடத்திய கண்காட்சி விழாவிற்கு வந்த நாட்டின் பிரதமரை ஒப்பற்ற தேசத்தலைவனை கோ பேக் மோதி என்று வெட்கமில்லா சைகோவோடு சேர்ந்து கொண்டு தன் கடவுள் மறுப்பு இனகோஷ்டிகளோடு இணைந்து கறுப்புக் கொடிகளை காட்டிய விளங்காத ஸ்டாலின் விடியலை எப்படி தரப்போகிறார் ???
நாட்டின் கெளரவம் மற்றும் தன்மானம் பிரச்சனையான காஷ்மீரை இந்தியாவிற்கே சொந்தம் என்று சொல்லி காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை தகர்த்து இந்தியாவோடு இணைத்த வல்லமையான ஆண்மகனான பாரதப் பிரதமரை உலகநாடுகளே ஆச்சரியத்தோடு அமைதியாக உற்று நோக்கி ஆதரவளித்த நிலையில் இந்திய மக்கள் அனைவரும் பிரதமரின் துணிகர நடவடிக்கைக்கு கரகோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்து நிற்கையில் தேசவிரோத திமுக கூட்டணி அதை எதிர்த்து தன் செய்தி தொடர்பாளரை இந்தியா காஷ்மீருக்கு சொந்தமில்லை என்று டெல்லி மீடியாவில் பேசவைத்து செருப்படி வாங்கிய நிகழ்வை மக்கள் மறந்திருப்பார்களா என்ன ???
தேசப்பற்றே இல்லாத திமுக தலைவர் குடியரசு தினமும் சுதந்திர தினமும் என்ன தேதி என்பதே தெரியாத திமுக தலைவர் ஸ்டாலின், தேசியக்கொடியை அவமதித்த திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை மட்டும் விடிய வைக்க வருகிறாரா என்ன??
இதை மக்கள் நம்ப வேண்டுமா ???
எதிர்க் கட்சியாக திமுக இருக்கும் போதே பார்லர் முதல் பஜ்ஜிக்கடை வரை, பிரியாணிக் கடை முதல் செல்போன் கடைவரை, ஏன் ரோட்டில் கிடக்கும் கடப்பக்கல்லே திமுக- வால் திருடப்படும் கேவலமான நிலையில் இருக்கும் நிலையில் திமுக தலைவர் தமிழகத்திற்கு விடியலை தருவாரா ???
முதலில் திருட்டுக் கட்சியான திமுக திருந்தி அவர்களுக்குள் விடியலை ஏற்படுத்தட்டும். பிறகு அரியணை ஏற பேராசைப் படலாம் …என்று மக்கள் சொல்வது விடியாத திமுகவிற்கு விளங்குகின்றதா ???
கட்டப்பஞ்சாயத்து முதல் அடுத்தவர் நிலங்களை ஆட்டையை போடும் திமுக எத்தனை பேர் வாழ்வை விடியாமல் ஆக்கி சாபத்தை வாங்கினார்கள் என்ற கேவலமான திமுக சரித்திரத்தை தமிழக மக்கள் ஜென்மத்திற்கும் மறக்க மாட்டார்கள்.
இனி மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் வாழ்வாதார நிலங்களுக்கு பாதுகாப்பு என்பது ஏது ??
என்று தமிழக மக்கள் யோசிக்கத் தொடங்கி இருக்கும் வேளையில் விடியலை தர ஸ்டாலின் வருகிறாரா ???
தமிழக மக்கள் என்ன அவ்வளவு இளிச்சவாயர்களா என்ன ????
திமுக கட்சியின் வாரிசு அரசியலில் திமுக குடும்பத்தை தவிர எவனாவது ஆட்சிக்கு வரவோ திமுக கட்சி தலைவராகவோ இல்லை
கட்சியில் முக்கிய இலாக்களை திமுக குடும்பத்தை தவிர திமுக நம்பிக்கையை பெற்றவர்களை தவிர பெற முடியுமா ???
சாதாரண தொண்டன் தேர்தலில் நிற்பதை நினைத்து கூட பார்க்க முடியுமா ????
வாரிசு ஹிட்லர் திமுக ஸ்டாலின் தான் தமிழகத்திற்கு விடியலை தர போகிறாரா ???
மக்கள் என்ன மடையர்களா ????
தமிழ் மொழியையே தப்பும் தவறுமாக மேடையில் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டின் முக்கிய மொழியான ஹிந்தியை கற்கக் கூடாது என்று சொல்ல யோக்யதை உண்டா ??
தமிழக மக்கள் தான் எந்த மொழியை கற்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் படிக்கும் பணக்காரக் குழந்தைகள் பணத்தை கொட்டி ஹிந்தி படிக்கலாம். ஆனால் தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் இலவசமாக ஹிந்தி படிக்கக் கூடாது.
இந்தியாவில் இருக்கும் பரவலான மொழி ஹிந்தியை தமிழர்கள் கற்கவே கூடாது. ஆனால் ஸ்டாலின் மகள் பேத்தி பேரன் மட்டுமே ஹிந்தியை படிக்கலாம்.
சபாஷ் ! பலே பலே இவர் தான் தமிழகத்திற்கு விடியலை தரப் போகின்றாரா ???? தமிழக மக்களென்ன மடையர்களா ????
மதசார்பற்றவராம் ஆனால் இந்துக்களை இந்துமதச் சடங்குகளை பழிப்பாராம் .கேட்டால் பகுத்தறிவாம். ஆனால் அந்த பகுத்தறிவு பகலவன்களுக்கு இந்துமதத்தை மட்டுமே பழிக்கும் கோழைத்தனமான வீரமுண்டு. அதற்கு பெயர் பகுத்தறிவாம்.
அந்த பகுத்தறிவு பிற மதங்களை பற்றி பேசாது. கேட்டால் அது மதசார்பாம்.
சபாஷ் …பலே பலே இவர் தான் விடியலை தரப்போகின்றாராம் இதை எவனாவது கேணப்பயல் கூட நம்ப மாட்டான்.
விஞ்ஞான ஊழல் மன்னன் கருணாநிதி கட்சி சொத்துகுவிப்பு வழக்கை போட்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி மன உளைச்சல்களை தந்து சாகடித்த கேடுகெட்ட திருட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மையார் ஜெயலலிதா சாவிற்கு நீதி கேட்டு நியாயம் வழங்குமாம் .இதை கேட்பவன் கேணப்பயலா ???
தமிழக மக்களே ! என் அன்பார்ந்த ஹிந்து மத சொந்தங்களே…… விடியவே விடியாத விளங்காத ஒன்று தமிழகத்திற்கு விடியலை தர முடியுமா ???? யோசியுங்கள் … தயவுசெய்து யோசியுங்கள் .
திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும் ரயில் தண்டவாளத்தில் தலையை கொடுப்பதும் ஒன்று தான் .
தயவுசெய்து திமுக என்னும் நரகாசுர ஆட்சிக்கு மீண்டும் வரவேற்புரை வாசித்து ஏழரைகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்
விடிந்து எழுந்தால் நம்நிலம் நமக்கு சொந்தமாக இருக்குமானே தெரியாது .
திமுக முந்தைய ஆட்சியின் விளங்காத வரலாறு இது .*திமுக னாவே ரவுடிசம். ரவுடிசம்னாவே திமுக* ..
இதுவா விடியலை தரும் ???
தமிழகத்தையே கூறு போட்டு குதறி விடுவார்கள். இயற்கை சூரியன் மக்களுக்கு நல்லது. ஆனால் செயற்கை திமுக உதயசூரியன் மக்களை கொல்லும் சயனைடு.
தயவு செய்து யோசியுங்கள். வேண்டாம் திமுக நமக்கு.திமுக என்ற கட்சியின் வரலாறு இந்த தேர்தலோடு எரிந்து சாம்பலாகட்டும் . மண்ணோடு மண்ணாகி புதையட்டும்.
கந்தனை பழித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் பினாமி திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த 2021 தேர்தலில் தமிழக மக்களின் வாக்குச் சீட்டென்னும் வேலாயுதத்தால், ஹிந்துக்களின் அக்னி கனன்று எரியும் கோபத்தில் சூரம்ஹம்சாரம் செய்யப்பட வேண்டும் .
சாதிகள் வேறுபடலாம். கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஆனால் ஹிந்து என்ற உண்மையின் தன்மை மாறிவிடுமா ???
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் கருத்தில் மாறுபட்டாலும்
தாய் ஒன்றுதானே ..அந்த தாயை பழித்தவனை தாய் மதத்தை காக்க நாம் மிதித்து எடுக்க வேண்டாமா ??? துவைத்து எடுக்க வேண்டாமா ??? பாடம் கற்பிக்க வேண்டாமா ???? தன்மானத்தை விட்டு தருவதும் தாய்மதத்தை பழித்தவனை ஆதரிப்பதும் ஒன்று தானே … தெரிந்தே திமுக என்னும் நரகலை மிதித்து மூக்கைப் பொத்திக் கொண்டு வாக்களித்து சுமையை சுமந்து சுயத்தை இழக்கலாமா ???
உணர்வுகளை இழக்கலாமா ?? என்னருமை ஹிந்து சொந்தங்களே …
திமுகவின் வாரிசு அரசியல் சுயநலத்தோடு சுயலாபங்களை பெறுவதற்கு நாம் துணை போகலாமா ???
சாதியால் கொள்கையால் வேறுபட்டு பிரிந்திருக்கும் ஹிந்துக்கள் உண்மைகளை உணர்ந்து ஒன்றுபட்டு திமுகவிற்கு பாடம் கற்பியுங்கள் .
ஹிந்து ஒற்றுமை என்றால் அதை சீண்டியவனை தலை தூக்க விடாமல் ஓங்கி அடிப்பது என்று மதசார்பு நாடகமாடும் திருட்டு திமுக கூட்டணிகளை ஒன்றிணைந்து தோற்கடியுங்கள்.
இனி பகுத்தறிவு என்று எவனாவது ஹிந்து மதத்தை பேசினால்
அவன் வாயே திறக்கக் கூடாது என்ற நிலைக்கு அவனை தள்ளி ஒன்றிணைந்து நில்லுங்கள் .முதலில் நாம் ஹிந்துக்கள் பிறகே கட்சி கருமாந்திரம் எல்லாம் .
ஒரு தாய் பெற்ற மக்களில் வேற்றுமைகள் வரலாம். சண்டை வரலாம் . அதற்காக பெற்ற தாயை கூறு போட முடியுமா ??
தாய்மதத்தில் சாதிய பிளவுகள் இருக்கலாம். அதற்காக தாய்மதத்தையே எள்ளி நகையாடுபவர்களை அரியணை ஏற விடலாமா ??
எந்த மதத்தில் பிளவுகள் இல்லை?? கருத்து வேறுபாடுகள் இல்லை??? அதற்காக அவர்கள் தங்கள் மதத்தை பழிப்பவர்களை விட்டு விடலாமா???
வன்முறை வேண்டாம். ஜனநாயக முறையில் திமுகவிற்கு பாடம் கற்பியுங்கள். இது தான் அதற்கான சரியான களம் .
ஹிந்து என்றால் திருடன் என்றவன் இன்று கையேந்தி வருகிறான் ஓட்டுகளுக்காக .எவண்டா திருட்டுப் பயலே
திருட்டு ரயலேறிக்கு பிறந்த மகனே திருடன் ?? என்று நாக்கை பிடுங்கிக் கொள்வது மாதரி துரத்தி அடியுங்கள்.
கடவுளே இல்லை என்பவனுக்கு கோயிலில் என்ன வேலை ??
கோயில் வாசலுக்கு எதற்காக செல்ல வேண்டும் ??
எதிரியானாலும் மதித்து வரவேற்கும் ஹிந்து மத வழக்கப்படி மரியாதை செய்து நெற்றியிலே இட்ட திருமண்ணை குங்குமத்தை தட்டி விட்டவனா உங்களை ஆள வேண்டும்??
இவர்களா மதசார்பற்றவர்கள்?? இவர்கள் இஸ்லாமிய நோன்பில் கஞ்சியை தட்டி விடுவார்களா??
முடியாது இந்தக் கோழைகளால். ஏனெனில் இஸ்லாமிய மக்களின் மத ஒற்றுமையின் பலம் அது.
கிருத்துவ பண்டிகையில் சிலுவையை அவமதிப்பார்களா ???
முடியாது இந்த மதசார்பற்ற பேடிகளால். ஏனெனில் கிருத்துவ மதத்தின் ஒற்றுமை அது. ஆனால் தெய்வமே இல்லை என்று பேசி விட்டு சனாதனத்தை வேரறுக்கிறேன் என்பவனோடு
கூட்டணி வைத்து குங்குமத்தை திருநீறை தட்டி விடுவார்கள் .
இவர்கள் தான் மதசார்பற்றவர்களாம் .
இவர்களின் இந்தத் திமிருக்கு காரணம் சாதியால், கட்சியால், கொள்கையால் பிளவுபட்டு இருக்கும் ஹிந்துக்களின் ஒற்றுமையின்மை. பிள்ளையை கிள்ளி தொட்டிலில் தாலாட்டும் அராஜகக்கட்சி திமுக. பிரதமர் நரேந்திர மோதியை மதவெறியன் என்று கூறும் இந்த ஆண்மையற்ற பேடிகள் பிரதமர் மோதி எங்காவது பிறர் மதத்தை பழித்து இழிவு படுத்தி ஓட்டுகளுக்காக சுயத்தை இழந்தாரா என்பதை நிருபிக்க வேண்டும் .தாய்மதத்தை மதிப்பவனால் ஒருபோதும் எதற்காகவும் பிறர் மதத்தை பழிக்க முடியாது. இடித்துரைத்து சுயலாபங்களை தேட இயலாது. அவன் தான் உண்மையான மதசார்பற்றவன். காங்கிரஸ் ஆட்சியை விட பிரதமர் மோதி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் பாதுகாப்போடு இருக்கின்றனர் என்பது மதவெறியற்ற மனிதர்களுக்கு புரியும். மிருகங்களுக்கு புரியாது. அவைகள் மதவெறிகளை தூண்டி ரத்தபசியாற அலையும். அதுதான் காங்கிரஸ் திமுக
மதக்கலவர சாதனைகள். இந்த மிருகங்களின் ரத்தபசிக்கு
நாம் பலியாக வேண்டுமா என்பதை ஹிந்துக்களும்
சிறுபான்மை மக்களும்தான் பதில் சொல்ல வேண்டும் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மரண அடி தந்து. ஒன்றிணைந்து நிற்போம். திமுக காங்கிரசை படுதோல்வி அடைய வைப்போம்
தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக நம்மை தூண்டி விட்டு
மதக்கலவரத்தை ஏற்படுத்திய ஏற்படுத்தும் காங்கிரஸ் திமுக கூட்டணிகளுக்கு சாவுமணி அடித்து வரலாறு காணாத தோல்விகளை தழுவச் செய்வோம் .
இந்தியாவில் வாழும் அனைத்து மதத்தினரும் சகோதர சகோதரிகளே ..இதை உணர்ந்து ஒன்றிணைந்து நாடகமாடும் திமுக காங்கிரசை கருவறுப்மோம்.
பாரத் மாதா கீ ஜே…ஜெய்ஹிந்த் .