மமதாவின் ஓவியங்கள்கூட கோடிக்கணக்கில் விலை போகின்றன..
பார் டான்ஸர் சம்பாத்யத்திலும் ஒரு பைலட்டுக்கு வாக்குப்பட்டு அவருடைய சம்பாத்யத்திலும் இன்று இங்கிலாந்து ராணியைவிட பெரும்பணக்காரியாக ஆகமுடிகிறது சோனியாவால்!
சரத்பவார் மகள் சுப்ரியாவின் சில ஏக்கர் தோட்டத்தில்கூட கோடிக்கணக்கான வருமானம் வருகிறது…
கருணாநிதி சினிமாவுக்கு வசனம்எழுதியே லட்சக்கணக்கான கோடிகளையும், 40~50 டிவி சேனல்களையும் தன் குடும்பத்திற்கு சம்பாரித்து தந்தார்…
சிதம்பரம் வக்கீல் தொழில்மூலம் உலகம் முழுக்க மூன்று லட்ச கோடிகளுக்கு சொத்துகள் சேர்த்துள்ளார்..
ஆயிரக்கணக்கான ஏக்கர் காபிதோட்டம் இருந்தும் ஏர்போர்ட்டில்நூறு ரூபாய்க்கு காபி வாங்கி சாப்பிட முடியவில்லை!
முலாயம், மாயாவதி என யாரை எடுத்தாலும் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதியாகத்தான் திரிகின்றனர்..
இப்படிப்பட்டவர்கள்தான் 13 வருட முதல்வர், 5 வருட பிரதமர் பதவியிருந்தும் தன் குடும்பத்தை இன்னும் மாதச்சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தவிட்டு நாட்டிற்காக 18 மணிநேரம் உழைக்கும் மோடிய திருடர்….