மோடியை கார்பரேட்களுக்கு ஆதரவாக
இருக்கிறார் என்று கம்யூனிஸ்ட் களும்
காங்கிரஸ் கோமாளிகளும் தமிழ்நாட்டில்
கை கோர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள்
ஆனால் கேரளாவில் தங்க கடத்தல் பாஸ் பினராய் விஜயன் தான் கேரள அரசின் சொத்துக்களை கார்பரேட்களுக்கு விற்று க்கொண்டு இருக்கிறார் என்று நேரு குடும்ப இளவரசி கூறுகிறார்
.
ஓட்டுக்காக இங்கே கை கோர்த்து கொ
ண்டு திரிவது பக்கத்து மாநிலத்தில் நீ
திருடன் கார்பரேட் அடிமை என்று கம்யூ னிஸ்டகளிடம் மல்லுக்கு நிற்பது என்ன
ஒரு கேவலமான அரசியல்?
முதலில் நீங்கள் திருந்துங்கள்..அப்புறம்
மோடியை பற்றி பேசுங்கள்..