தி.மு.க வில் ஒருத்தன் பெண்களின் இடுப்பை கிண்டலடித்துப் பேசுகிறான்.
இன்னொருவன் முதல்வரின் தாயைப் பழித்துப் பேசியிருக்கிறான்.
கனவு முதல்வரோ கலப்பு மணம் புரிந்து வாங்க, ரூ60000 மற்றும் தங்கம் வாங்கிட்டுப் போங்கன்னு பேசறார்.
இன்னொருவன் 11.05 க்கு மணல் அள்ளிக்குங்க என்கிறான். யாராவது ஆபீஸர் கேட்டா எனக்கு போன் பண்ணுங்க அவன் இருக்க மாட்டான்னு சொல்றான்.
இன்னொருவன் செங்கலைத் திருடிக்கொண்டு வந்து காண்பிக்கிறான்.
தி.மு.கவின் வரலாற்றிலேயே இத்தனை கீழ்த்தரமான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ளது இப்போதுதான்.
இவர்களின் கூட்டணி கட்சியினரோ கேட்கவே வேண்டாம்..
“வேற சாதி பொண்ணுங்களை தூக்கறோம்; அவங்க வயிற்றுல நம் குழந்தையை கொடுக்கிறோம்” என்கிறான்.
ஹிந்து பெண்கள் எல்லாம் விபசாரிகள்
அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது ஹிந்து கோவில்ன்றான்.
மற்றொருவன் ஹிந்து என்று சொன்னாலே உடம்பெல்லாம் எரியுதுன்றான்…
தமிழ் நாட்டிலுள்ள மக்கள், குறிப்பாக தாய்மார்கள், வீரமாக வாள் எடுத்தெல்லாம் வீச வேண்டாம். தங்கள் எதிர்ப்பை இந்தத் தேர்தலில் தங்கள் வாக்குகளின் மூலம் காட்ட வேண்டும்.
அதுவே தர்மம். தர்மத்தை காப்பாற்றுவோம்..
அதர்மத்தை வேரோடு ஓழிப்போம்…
தமிழ் மொழியை தமிழினத்தை
தமிழ் கலாசாரத்தை
தமிழ் பண்டிகைகளை
தமிழ் பெயர்களை
தமிழ் பண்பாட்டை
தமிழ் நாடு இயற்கை வளத்தை
தழிழர்களின் சொந்தங்களை
தமிழர்களின் இறை நம்பிக்கை யை
காப்பாற்ற உறுதி எடுப்போம்..