Type Here to Get Search Results !

ஒரு விமானத்தில் 5 பேர் பயணம்…. வெடிக்கும் நிலையில் இருந்த நிலையில் 4 பாரசூட் தான் இருந்தது…

 
✈ஒரு விமானத்தில் 
5 பேர் பயணம் சென்றார்கள்.
♦அம்பானி, 
♦ஸ்டாலின்,
♦கோலி 
♦EPS
♦ஒரு சிறுவன்.
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தத🎇🎇
4 பாரசூட் தான் இருந்தது…
⛱⛱⛱⛱
🔥அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும். அவர் குதிச்சிட்டார்….
🔥கோலி: கிரிக்கெட்டுக்கு நான் தேவை, அவர் குதிச்சிட்டார்…
🔥ஸ்டாலின்: அடுத்த முதலமைச்சரும் நான்தான் என்று அவரும் குதிச்சிட்டார்…
🔥EPS: …. அந்த சிறுவனிடம் சொன்னாரு, தம்பி நான் வாழ்ந்துட்டேன், நீ இன்னும் வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடு என்று சொன்னாரு.
😆அந்த சிறுவன் சொன்னான், ஸ்டாலின் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்🎒🎒🎒🎒
😆😆😆😆😆
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்..☔☔⛄⛄
இதைப் பகிரத் தவறினால் மீண்டும் தமிழகத்தில் திறமையற்ற ஆட்சியை பார்க்க நேரிடும்…✍🏻🙏🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.