Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி… உடலுக்கு தேவையான Oxygen கிடைக்க என்ன செய்ய வேண்டும்

 
உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை.
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ….   267537 ORA
3. மஞ்சள்…….102700 ORA
4. சீரகம்……….. 76800 ORA
5. துளசி……….67553 ORAC
6. இஞ்சி……….28811 ORAC
சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?… அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. *ஓமம்* ……..100 கிராம்
2. *சோம்பு* …….50 கி.
3. *கிராம்பு* ……..5 கி.
4. *பட்டை* ………   5 கி
5. *சுக்கு* …………10 கி
6. *ஏலக்காய்* …..10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; 
Corona வேகம்  அதிகரித்துக் கொண்டே உள்ளது. நுரையீரலை சென்று தாக்கி ஆக்சிஜன் அளவை குறைத்து மரணம் அடையச் செய்யும் ஒரு கிருமி.  
கொரோனா தொற்று வந்து செலவிடும் விரயச் செலவிற்குப் பதில் எப்போதும் வழக்கமாக உபயோகிக்கும் பொருள்களான *ஓமம், சோம்பு, கிராம்பு, லவங்கப்பட்டை, சுக்கு மற்றும் ஏலக்காய்,* தேவையான அளவு சேர்த்து மேலே சொன்னது போல் தயார் படுத்தி காலையில் அருந்தும் டீ யில் கலந்து பருகினால் நம் உடலுக்கு தேவையான Oxygen கிடைத்து விடுமே.                                           
வரும் முன் காப்போம்*  கொள்கை ரீதியாக நாம் கடைபிடிக்கலாமே…
தயவு செய்து உங்கள் உறவுகளுக்கும் / நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள் ! 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.