Type Here to Get Search Results !

மக்கள் பணியாற்றிட வாய்ப்பளித்த பா.ஜ.க தலைமைக்கும் நன்றி… சரஸ்வதி

மக்கள் பணியாற்றிட வாய்ப்பளித்த பா.ஜ.க தலைமைக்கும், வெற்றிக்கு அரும்பாடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தொண்டர்களுக்கும், வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.