Global Leader Approval: Among All Adults https://t.co/dQsNxouZWb
Modi: 66%
Draghi: 65%
López Obrador: 63%
Morrison: 54%
Merkel: 53%
Biden: 53%
Trudeau: 48%
Johnson: 44%
Moon: 37%
Sánchez: 36%
Bolsonaro: 35%
Macron: 35%
Suga: 29%*Updated 6/17/21 pic.twitter.com/FvCSODtIxa
— Morning Consult (@MorningConsult) June 17, 2021
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 54% உடன் நான்காவது இடத்திலும், ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 53%, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் 53%, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48%, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன். 37%, ஸ்பானிஷ் பெட்ரோ சான்செஸ் 36%, பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானோ 35%, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 35%, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா 29%
அமெரிக்கா, யுகே. வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து இந்தியாவின் நம்பர் 1 உலகத் தலைவராக மோடி பெருமிதம் கொள்கிறார்.