கொரோனா தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு மாதம் ரூ .15,000 வரை அபராதம் விதிக்கப்படும்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெல்டா விமான நிறுவனம், கொரோனா தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு மாதம் ரூ .15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க உலகளாவிய ஆராய்ச்சியாளர்களால் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே கொரோனா பரவலை நிறுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, பலர் சென்று…