அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் அனைத்து பாஜக அணிகள் மற்றும் கோட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
முன்னதாக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஒரு பத்திரிகையாளரின் யூடியூப் சேனலில், கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த…