விமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்…!
விமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்…!
1976-ம் ஆண்டு கொல்லம்-மும்பை விமான விபத்தில் இறந்த கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்தவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சஜ்ஜாத் டங்கல், 1976 இல் 25 வயதில் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகைகள் குழுவுடன் அபுதாபிக்கு பயணம் செய்தார். அவர் அங்கிருந்து சென்ற விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானது, நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் பலி .…