வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறுகையில், பிவி சிந்துவின் சிறப்பான செயல்பாட்டில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். டோக்கியோ ஒலிம்பிக்2020 ல் வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்.
அவர் இந்தியாவின் பெருமை மற்றும் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்று பிரதமர்…