இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து ராணா சில தகவல்
இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து ராணா சில தகவல்களை அளித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்டில், இரு அணிகளுக்கிடையேயான மோதல் சற்று அதிகமாக இருந்தது.
தற்போது மூன்றாவது டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது டெஸ்டின் நிகழ்வுகள் அதிகம் பேசப்படுகின்றன.
குறிப்பாக பும்ரா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடையிலான மோதல் பரவலாக பேசப்பட்டது. அதில், பும்ரா…