தூதுவனாக செல்ல நான் தயார்.. உங்க மாமா ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா…? அண்ணாமலை அதிரடி..!
தூதுவனாக செல்ல நான் தயார்.. உங்க மாமா ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா…? அண்ணாமலை அதிரடி..!
மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு அணை கட்டக்கூடாது என்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…