பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் தலைவர்…!
பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் தலைவர்…!
மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கோவிந்ததாஸ் கொந்தவுஜம் இன்று பாஜகவில் இணைந்தார். அவர் முதல்வர் பைரன் சிங் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி., நட்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர், “பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி…