மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கலவரம் தொடர்பாக சிபிஐ ஒன்பது வழக்குகள் பதிவு
மேற்கு வங்கத்தில் 8 கட்ட சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2 அன்று வெளியிடப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோற்றார். ஆத்திரமடைந்த திரிணாமுல் தொண்டர்கள் பல இடங்களில் பாஜகவை தாக்கினர். பலர் கொல்லப்பட்டனர். வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன.
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வாரம்…