ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்துள்ளார்.
பன்வாரிலால் புரோஹித் (81) 2017 முதல் தமிழக ஆளுநராக உள்ளார். அவர் தமிழகத்திற்கு முன்பு அசாம் ஆளுநராக இருந்தார். இந்த சூழலில், பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…
பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்
ஆகஸ்ட் 28, 2021
0
https://ift.tt/3mTuMwP