இந்தியாவில் முழுவதும் தினசரி கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு
நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் 25,467 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று தொடர்ந்து, 35,593 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு…