தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் … வாழ்த்துக்கள் ராமதாஸ்
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சுந்தரேஷுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 27) வெளியிட்ட அறிக்கை:
“சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு நீதிபதி உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் சென்றிருப்பது…