போட்டிக்குப் பிறகு கோலி-ஜோ ரூட் கடுமையாக மோதுகிறார்களா? முக்கிய தகவல்கள் கசிந்தன
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது கோஹ்லி மற்றும் ஜோ ரூட் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இரு அணி வீரர்களிடையே வார்த்தை போர் நடந்தது.…